இருங்காட்டுக்கோட்டையில் போராடி வரும் சாம்சங்
இருங்காட்டுக்கோட்டையில் போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு கொரியா தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. சாம்சங் தொழிலாளர்களுக்கு தென்கொரியாவின் தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது. தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்