பஞ்சாங்கம்
~ க்ரோதி ~ புரட்டாசி ~ 05 ~
(21/09/2024} சனிக்கிழமை.

1.வருடம் ~ க்ரோதி வருடம். ( க்ரோதி நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ தக்ஷிணாயனம் .

3.ருது ~ வர்ஷ ருதௌ.

4.மாதம் ~ புரட்டாசி (கன்யா மாஸம்).

5.பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம் .

6.திதி ~ சதுர்த்தி
ஸ்ராத்த திதி ~ சதுர்த்தி .

7.நாள் ~ சனிக்கிழமை {ஸ்திரவாஸரம் }

8.நக்ஷத்திரம் ~ அஸ்வினி காலை 08.03 AM வரை . பிறகு பரணி .

யோகம் ~ சித்த யோகம் .

கரணம் ~ பவம் , பாலவம் .

நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 03.15 PM ~ 04.15 PM

ராகு காலம் ~ காலை 09.00 ~ 10.30 AM.

எமகண்டம் ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.

குளிகை ~ காலை 06.00 ~ 07.30 AM.

சூரிய உதயம் ~ காலை 06.03 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.06 PM .

சந்திராஷ்டமம் ~ உத்திரம்
. சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர் .

இன்று ~ மஹா பரணி , சங்கடஹர சதுர்த்தி

Leave a Reply

Your email address will not be published.