வாரம் ஒரு கிளாஸ் தேங்காய் பால் குடியுங்கள்
ஒரு கப் தேங்காய் பாலில் தினமும் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25% கிடைத்துவிடுகிறது.
*வாரம் ஒரு முறை தேங்காய் பால் அருந்திவர தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்த்தி உடலுக்கு பலத்தை பலம் கொடுக்கிறது.
அடிக்கடி ஏற்படும் சளி, இருமல் வராமல் தடுக்க உதவுகிறது.
*உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்கிறது.