நீட் விலக்கு ஏன் தேவை? விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை கடிதம்

நீட் விலக்கு ஏன் தேவை? என்று விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு கேட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய பதில் கடிதம் அனுப்பி உள்ளது. நீட் மசோதா விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 கடிதம் உருவாக்கியதை சுட்டிக்காட்டி உள்ளோம். தமிழ்நாடு அரசு அளித்த பதில்களால் நீட் விலக்கு தரவேண்டிய சூழல் ஒன்றிய அரசுக்கு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1112317142011070&output=html&h=280&adk=743830886&adf=3175978809&w=780&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1726815109&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8953348062&ad_type=text_image&format=780×280&url=https%3A%2F%2Fwww.dinakaran.com%2Fneetexemption-uniongovernment-written4times-askingexplanation%2F&fwr=0&pra=3&rh=195&rw=779&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI4LjAuNjYxMy4xMzgiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siQ2hyb21pdW0iLCIxMjguMC42NjEzLjEzOCJdLFsiTm90O0E9QnJhbmQiLCIyNC4wLjAuMCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEyOC4wLjY2MTMuMTM4Il1dLDBd&dt=1726815109767&bpp=3&bdt=1782&idt=-M&shv=r20240918&mjsv=m202409120101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dbad8687c7816834c%3AT%3D1720600904%3ART%3D1726814844%3AS%3DALNI_MZSir7ejUPnQi_HPyOYoRoL6-_y3w&eo_id_str=ID%3Dc92cd0df672c0330%3AT%3D1720600904%3ART%3D1726814844%3AS%3DAA-AfjY_SOcnvgUhWc2S4wj16FDU&prev_fmts=0x0%2C728x90%2C300x600%2C300x250%2C300x250%2C300x250&nras=2&correlator=3773207590233&frm=20&pv=1&u_tz=330&u_his=7&u_h=1050&u_w=1680&u_ah=1010&u_aw=1680&u_cd=24&u_sd=1&dmc=8&adx=247&ady=1079&biw=1663&bih=889&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C44795921%2C95342766%2C31087172%2C95342338&oid=2&psts=AOrYGsmR1cCvmVwsN2KscrqY4G9rpK8PmWJtDNNDkWT6mYamUcoIZJZYyFYC1B68VG7xPGKpXuJRJ9b26ZfLea4%2CAOrYGsmoDLZYDMPr2aHQnQC32aCLZVWgIhpR7k9JZr7KGvQmyODZnSqqy31Pu5CNGTdPMdGdJ4XG1zk_p8B57Ow&pvsid=2251066614058862&tmod=1433368704&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fwww.dinakaran.com%2Fkatchathivu-india-sri-lankan-president-ranil-wickremesinghe%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1680%2C0%2C1680%2C1010%2C1680%2C889&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=7&uci=a!7&btvi=4&fsb=1&dtd=67

Leave a Reply

Your email address will not be published.