சாதி வெறியில் தாக்குதல்: மேலும் 4 பேருக்கு வலை

மணப்பாறையில் சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை தாக்கிய மேலும் 4 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை தாக்கிய நா.த.க. மாநில நிர்வாகி உட்பட 4 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தாக்குதல் நடத்திய சாமிக்கண்ணு, கணபதி, கண்ணன், தர்மர் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.