20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி என்எல்சி
20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்
நெய்வேலியில் என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள், தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.