மகளிருக்கு மாதம் ரூ.2000, மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம்: ஹரியானா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய்.மூத்த குடிமக்களுக்கு 6,000 ரூபாய் ஓய்வூதியம். 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published.