டெல்லி புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 43 வயதான அதிஷியை டெல்லி முதலமைச்சர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய கெஜ்ரிவால்
Read more