வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை விட அக்சர் படேலுக்கு அதிக வாய்ப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சமீபத்தில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. இந்த நிலையில் நாளை மறுதினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் தொடங்குகிறது.