திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
நன்றி உணர்வோடும், கொள்கை உணர்வோடும் பெரியார் கொள்கையை பரப்புவோம்:
அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். “தந்தை பெரியார் பிறவாமலிருந்தால், நாம் சுயமரியாதை, கல்வி உரிமை பெற்றிருப்போமா?. நன்றி உணர்வோடும், கொள்கை உணர்வோடும் பெரியார் கொள்கையை பரப்புவோம். மானுடத்தையே தனது பரப்பு எல்லையாகக் கொண்டு 95 வயது வரை சலிப்பறியாத சரித்திரம் படைத்தவர் பெரியார்” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.