ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரணை நிறைவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் 3 மணி நேர விசாரணை முடிவடைந்தது.