இன்று ராஜினாமா செய்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனாவிடம் இன்று வழங்க உள்ளார்.

புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக, அர்விந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் இன்று காலை 11.30 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்.

Leave a Reply

Your email address will not be published.