விண்வெளி சுற்றுலாவிற்கு சென்ற முதல் குழு பூமிக்குத் திரும்பியது.
விண்வெளி சுற்றுலாவிற்கு சென்று ஸ்பேஸ்வாக் மேற்கொண்ட முதல் குழுவினர் பூமிக்குத் திரும்பினர்.
பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட போலரிஸ் டான் என்ற ஸ்பேஸ் விமானம் மூலம் விண்வெளிக்குச் சென்றனர்.
ஐசக்மேன், ஸ்கார் போடீட், ஷாரா கில்லீஸ், அன்னா மேனன் ஆகிய 4 பேர் விண்வெளிக்குச் சென்றனர்.
ஸ்பேஸ் வாக் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த ஐசக்மேன் பெற்றிருக்கிறார்.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனியார் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
ஃபால்கன் 9 என்ற ராக்கெட்டில் போலரிஸ் டான் என்ற விண்கலத்தில் செப்.11ஆம் தேதி 4 பேரும் சென்றனர்.