முதல்வர் மு.க.ஸ்டாலின் இதயம் கனிந்த ஓணம் வாழ்த்து

பெரும் இயற்கைப் பேரிடரின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள மலையாள சகோதர சகோதரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துளளார். உலகெங்கிலும் உள்ள எனது மலையாளி சகோதரர்களுக்கு ஒற்றுமையையும் வாழ்வையும் பிரதிபலிக்கட்டும். கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம் நம்பிக்கையையும் வலிமையையும் தரட்டும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.