மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 6,619 கன அடியில் இருந்து 11,631 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக 23,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 700 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.39 அடியாகவும், நீர் இருப்பு 81.85 டிஎம்சியாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.