தமிழ்நாட்டில் மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்.

தமிழ்நாட்டில் ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் தனது ஆலையை தொடங்கவிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய ஃபோர்டு மீண்டும் தமிழ்நாட்டில் நுழைகிறது.

தொழில் தொடங்குவதற்காக அனுமதி கோரி தமிழக அரசிடம் ஃபோர்டு நிறுவனம் கடிதம் அளித்துள்ளது.

  • ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் கொண்டுவர அமெரிக்காவில் ஆலோசனை செய்ததாக முதல்வர் பதிவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.