சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்கள் விலை
சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ரூ.1,200க்கு விற்கப்பட்ட மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி, கனகாம்பரம் பூக்கள் கிலோ ரூ.1,000க்கும், சம்பங்கி ரூ.400க்கும், ரோஜா ரூ.260க்கும் விற்கப்படுகிறது. சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் குண்டு மல்லி கிலோ ரூ.700, முல்லை கிலோ ரூ.600க்கும் விற்பனையாகிறது