அமெரிக்காவின் ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனம்

அமெரிக்காவின் ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனம் ஒசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்கிறது. ஒசூரில் மேம்பட்ட மின்னணு, டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைக்க முதல்வர் முன்னிலையில் மிச்சிகனில் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள ஆர்.ஜி.பி.எஸ்.ஐ. நிறுவன அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

Leave a Reply

Your email address will not be published.