பஞ்சாங்கம்
~ க்ரோதி ~ ஆவணி ~ 29 ~
(14/09/2024} சனிக்கிழமை.
1.வருடம் ~ க்ரோதி வருடம். ( க்ரோதி நாம சம்வத்ஸரம்}.
2.அயனம் ~ தக்ஷிணாயனம் .
3.ருது ~ வர்ஷ ருதௌ.
4.மாதம் ~ ஆவணி. ( ஸிம்ஹ மாஸம்).
5.பக்ஷம்~ சுக்ல பக்ஷம் .
6.திதி ~ ஏகாதசி மாலை 05.05 PM வரை. பிறகு துவாதசி.
ஸ்ராத்த திதி ~ ஏகாதசி .
7.நாள் ~ சனிக்கிழமை {ஸ்திரவாஸரம் }
8.நக்ஷத்திரம் ~ உத்திராடம் மாலை 05.57 PM வரை . பிறகு திருவோணம் .
யோகம் ~ சித்த யோகம் .
கரணம் ~ வணிஜை, பத்ரம் .
நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM
ராகு காலம் ~ காலை 09.00 ~ 10.30 AM.
எமகண்டம் ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.
குளிகை ~ காலை 06.00 ~ 07.30 AM.
சூரிய உதயம் ~ காலை 06.03 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.11 PM .
சந்திராஷ்டமம் ~ ரோகிணி , மிருகசீரிஷம்.
. சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர் .
இன்று ~ ஏகாதசி விரதம் , திருவோணம் விரதம்