தென்கிழக்கு வங்கதேசம்

தென்கிழக்கு வங்கதேசம், அதை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது. வடகிழக்கு வங்கக்கடலில், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.