தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுகள் நாளை நடைபெறுவதையொட்டி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.