டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

காவல்துறையினர் எந்த ரக காக்கி உடையை அணிய வேண்டும் என்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். Pantone no 18-1018 TCX என்ற ரக காக்கி சீருடையை அணிய வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். சிறைத்துறையால் வழங்கப்படும் குறிப்பிட்ட ரக சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.