சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என ஒன்றிய பெட்ரோலியத்துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் தகவல் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.