கேரள முதல்வர் பினராயி விஜயன்
மாநிலங்களிடம் இருந்து பெறும் வரி வருவாயில் இருந்து 50 சதவீதத்தை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார் . அதிக வரி செலுத்தும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வை ஒன்றிய அரசு 50% ஆக உயர்த்த வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கையை ஒன்றிய அரசிடம் 15-வது நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டும் எவ்ன்றும் அவர் தெரிவித்தார்.