முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் – மம்தா பானர்ஜி அறிவிப்பு
மக்கள் நலனுக்காக மேற்கு வங்க முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால்
Read more