ஆபாச நடனம் ஆடியதாக போலீசாருக்கு

திருப்பதி சப்தகிரி நகரில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைக்கு முன் ஆபாச நடனமாடிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபாச நடனம் ஆடியதாக போலீசாருக்கு பொதுமக்கள் கொடுத்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டவிதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்

Leave a Reply

Your email address will not be published.