வியட்நாமில் ‘யாகி’ சூறாவளியால் பலத்த மழை

வியட்நாமில் ‘யாகி’ சூறாவளியால் பலத்த மழை பெய்துவரும் நிலையில், வடக்கு வியட்நாமில் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த பாலம் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்தது..

அதில் சென்றுகொண்டிருந்த லாரி, கார், பைக் என 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.

ஆற்றில் விழுந்தவர்களில் 3 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்; மீதமுள்ளவரை தேடும் பணிகள் தீவிரம்.

Leave a Reply

Your email address will not be published.