மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் மதுவிலக்கை வலியுறுத்தும் நிலையில் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்? என அரசுக்கு திருமாவளவன் கேள்வி.

அரசே மதுபானத்தை விற்றால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது கற்பனையே என்றும் கருத்து.

Leave a Reply

Your email address will not be published.