மகேந்திரகிரியில் ககன்யான் திட்ட எஸ்எம்எஸ்டிஎம்
நெல்லை மகேந்திரகிரியில் ககன்யான் திட்ட எஸ்எம்எஸ்டிஎம் மாடுல் இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை வெற்றி அடைந்தது. இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை 1900 வினாடிகள் வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.