சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்
சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் கடந்த 30-ம் தேதி நடைபெற்றது.