கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 5 இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்