உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை.

நீதிபதி ஆர்.பூர்ணிமா, நீதிபதி ஜோதிராமன், நீதிபதி அகஸ்டின் தேவதாஸ் மரியா பெயர்களை பரிந்துரைத்தது கொலிஜியம்.

கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் 3 பேருக்கு பதவி உயர்வு; 3 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டால் காலியிடங்கள் 10ஆக குறையும்.

Leave a Reply

Your email address will not be published.