த.வெ.க மாநாடு தேதி – விஜயுடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை
மாநாடு தேதி குறித்து த.வெ.க தலைவர் விஜய் உடன் ஆனந்த், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். செப்.23 குறுகிய காலமாக இருப்பதால் மாநாட்டை உரிய நேரத்தில் நடத்த முடியுமா? என்பது பற்றியும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.