இடஒதுக்கீடு மறுத்து அறிவிப்பாணை ரத்து!

புதுச்சேரியில் 9 துறைகளில் 183 அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி (Group Non-Gazetted posts) பணிடங்கள் நிரப்புவதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), மிக மிக பிற்படுத்தப்பட்டோர் (EBC), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (BCM), பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் (BT) ஆகிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மறுத்துப் பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறைச் சார்புச் செயலர் ஜெயசங்கர் வெளியிட்ட அறிவிப்பாணை (Office Memorandum) ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்சொன்ன வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கி 2023-இல் வெளியிட்ட அரசாணைப்படி பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.