மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார். வினேஷ் போகத், இன்று காங்கிரசில் சேருவதாக தகவல் வெளியான நிலையில் ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.