இலங்கை நீதிமன்ற நீதிபதி

நாகை மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களை கடந்த 23-ம் தேதி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. சிறைக்காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published.