5ஜி மொபைல் சந்தையில் முதன்முறையாக
5ஜி மொபைல் சந்தையில் முதல்முறையாக அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 5ஜி மொபைல் சந்தையில் முதன்முறையாக இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது என கவுன்ட்டர் பாயிண்ட் ரிசர்ச் அறிக்கை. 5ஜி மொபைல் சந்தையில் அமெரிக்கா 3-வது இடத்தில் உள்ள நிலையில் சீனா முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய 5ஜி மொபைல் ஏற்றுமதி 20% வளர்ச்சி கண்டது.