விடுதலை போராட்ட வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியம்

விடுதலை போராட்ட வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.21,000ஆக உயர்த்தப்பட்டு முதல்வர் அறிவிப்பின்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11,000-ல் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின உரையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.