₹2,000 கோடிக்கு தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்
சிகாகோவில் ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ₹2,000 கோடி அளவிலான திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.
ட்ரில்லியண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டு மையத்தை நிறுவ உள்ளது.
நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை.
சென்னையில் தயாரிப்பு, வடிவமைப்பு மையத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேச்சுவார்த்தை.