விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி
விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செப்.14ல் 11 டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும் நாளில் டாஸ்மாக்கை மூட ஆணை பிறப்பித்துள்ளார்.