செல்வராஜை வழிமறித்த மர்மநபர்கள் அரிவாளால்

சங்கரன்கோவில் அருகே குவளைக்கன்னியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் செல்வராஜ்(47) என்பவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். பணியில் இருந்து வீடு திரும்பிய போது நவாச்சாலையில் செல்வராஜை வழிமறித்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.