உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து இதுவரை 249 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர்.