தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1 கோடி அபராதம் விதித்தது கண்டனத்திற்குரியது.
மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்களால் ரூ.1 கோடி அபராதத்தை எப்படி தர முடியும்?
மீனவர்களை சிங்கள அரசு கைது செய்து, சிறையில் வைப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது – பாமக தலைவர் அன்புமணி.
