சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் சந்திப்பு
இரண்டு நாள் அரசு முறை பயணமாக புருனே சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் சந்திப்பு.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை அமைந்ததாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி.