சுங்கச்சாவடியை அகற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அவினாசிம்பாளையம் வேலம்பட்டி அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து அமைத்த சுங்கச்சாவடியை அகற்ற உத்தரவு அளித்துள்ளார். நீர்நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.