குரூப்2, குரூப் 2A ஹால் டிக்கெட் வெளியீடு.
செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2A முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – டிஎன்பிஎஸ்சி.