வடிவேலு வழக்கு – சிங்கமுத்து தரப்புக்கு அவகாசம்

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கு 2 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published.