மும்பை சைபர் கிரைம் போலீசார்
மும்பை சைபர் கிரைம் போலீசார் என்று கூறி சென்னையில் ராம்பிரசாத் என்ற ரயில்வே அதிகாரிகளை மிரட்டி மர்மநபர்கள் பணம் பறிக்க முயற்சி நடைபெற்றுள்ளது. ரூ.38 கோடி கடன் மோசடி வழக்கில் பிடிவாரண்ட் உள்ளதாகக் கூறி ரயில்வே அதிகாரியிடம் ரூ.5 கோடி பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். கேட்கும் பணத்தை தராவிட்டால் சிறை செல்ல நேரிடும் என்று மிரட்டியதால் விடுதியில் தங்கி அதிகாரி வீடியோ காலில் பேசியுள்ளார்