பஞ்சாங்கம்
~ க்ரோதி ~ ஆவணி ~ 19~
{04/09/2024}
புதன்கிழமை.
1.வருடம் ~ க்ரோதி வருடம். { க்ரோதி நாம சம்வத்ஸரம்}.
2.அயனம் ~ தக்ஷிணாயனம் .
3.ருது ~ வர்ஷ ருதௌ.
4.மாதம் ~ ஆவணி ( ஸிம்ஹ மாதம் )
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 . திதி ~ பிரதமை காலை 09.49 AM வரை. பிறகு துவிதியை .
ஸ்ராத்த திதி ~ துவிதியை .
7.நாள் ~ புதன்கிழமை { ஸௌம்யவாஸரம்}
8.நக்ஷத்திரம் ~ உத்திரம் .
யோகம் ~ அமிர்த யோகம் .
கரணம் ~ பவம் , பாலவம்.
நல்ல நேரம் ~ காலை 09.15 AM ~ 10.15 AM & மாலை ~ 04.45 PM ~ 05.45 PM.
ராகு காலம் ~ பகல் 12.00 ~ 01.30 PM .
எமகண்டம் ~ காலை 07.30 ~ 09.00 AM.
குளிகை ~ பகல் 10.30 AM ~ 12.00 PM.
சூரிய உதயம். ~ காலை 06.04 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.18 PM.
சந்திராஷ்ட்டமம் ~ திருவோணம் .
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
இன்று ~ சந்திர தரிசனம் .