அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்
தாக்குதல் தொடர்பாக, 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் நேரில் விசாரணை
சம்பவம் நடந்த அரசு மருத்துவமனை முன்பு, பலத்த போலீஸ் பாதுகாப்பு
கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி நடந்த போராட்டத்தில் டிஎஸ்பி மீது தாக்குதல்